நாளுக்கு நாள் நம்மில் பெருகவேண்டும்

2கொரிந்தியர் 9:8நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடை யவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயிருக்கும் படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்

1. விசுவாசம் நம்மில் பெருகவேண்டும்கொலோசெயர் 2:7நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாகஅப்போஸ்தலர் 16:5சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின

கொலோசெயர் 2:7நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாகஅப்போஸ்தலர் 16:5சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின

2. நம்பிக்கை நம்மில் பெருகவேண்டும்ரோமர் 15:13பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்பு...

3. கிரியை நம்மில் பெருகவேண்டும்1கொரிந்தியர் 15:58கர்த்தருக்குள் நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசை யாதவர்களாகவும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிற வர்களாயுமிருங்கள்

4. கிருபை நம்மில் பெருகவேண்டும்1தீமோத்தேயு 1:14 நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரண மாய்ப் பெருகிற்று.2கொரிந்தியர் 4:15தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள் நிமித்தம் உண்டாகியிருக்கிறது